சனி, 1 ஜனவரி, 2011

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இந்த நல்லாண்டிலே ’ஸ்ரீ க்ருபா’ இணைய தளம் ஆரம்பிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திலுள்ள கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள ஒரு மேடையாக இது அமையுமென்னும் நோக்கத்துடன் இத்தளம் தொடங்கப்படுகிறது.